ஜோதிடம் Naga Chaturthi: நாக சதுர்த்தி கருடப்பஞ்சமி ஏன் கொண்டாடப்படுகிறது? கருடன் என்பது சாஸ்த்திர சம்பிரதாயங்களும் கூடிய விசேஷமான பெரிய பறவை. இதை பட்சி ராஜா என்று கூறி பெருமைப் படுத்துவர். பெரிய திருவடி என்ற போற்றுதலுக்குரிய, கருடாழ்வார் பிறந்த தினம் எனக் கூறி, பெண்கள் …