ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “சினிமா ஒரு அற்புதமான மொழி” – கோவா திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி கோவா: “புதியதோர் உலகத்துக்கு அழைத்துச் சென்று, புது வகையான அனுபவத்தை கொடுக்கும் சினிமா ஒரு அற்புதமான ஊடகம்” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 54வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) கோவாவில் …