அரசியல் Vijayakanth: `உம் பிள்ளைக்கு… பிள்ளையா வந்து நீ மக்கள் சாரைசாரையாக மேடையை நோக்கிக் குவிந்தார்கள். தூரத்து இடிமுழக்கமாய் எங்கும் கேப்டன் என்ற கோஷம் தீவுத்திடலையே அதிரவைத்தது. நா வரண்டு, கால்கடுக்க வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுக்க கோஷமிட்டு ஓடிவந்தவர்களெல்லாம், விஜயகாந்தின் உடலைப் பார்த்த …