கம்ப ராமாயணம் முதல் ஆண்டாள் யானை வாசித்த மவுத் ஆர்கன் வரை –

அயோத்தியில் வரும் 22 – ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக, ராமரின் குலதெய்வமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்ய திட்டமிட்டார். …