Lakshmi Devi: வெள்ளிக்கிழமை இந்த தவறு பண்ணாதீங்க.. லட்சுமி தேவிக்கு கோபம் வரும்!

Lakshmi Devi: வெள்ளிக்கிழமை இந்த தவறு பண்ணாதீங்க.. லட்சுமி தேவிக்கு கோபம் வரும்!

செல்வத்தின் அதிபதியாக லட்சுமி தேவி கருதப்படுகிறார். அதனால் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியுடன் தொடர்புடையது என்பதால், நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்தால், அதாவது கடன் கொடுத்தால் அல்லது வாங்கினால், அவருக்கு நம் மீது கோபம் வந்துவிடும் …