முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | “இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும்” – முத்தையா முரளிதரன் எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவரது வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘800’ திரைப்படம் அடுத்த …