முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC Final | இந்திய அணியை வாழ்த்திய குத்துச்சண்டை வீரர் ஃபிளாயிட் மேவெதர்! நியூயார்க்: பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃபிளாயிட் மேவெதர், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியை வாழ்த்தியுள்ளார். அவர் வாழ்த்து சொல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. …