அரசியல் நிகரகுவா வழி அமெரிக்கா செல்ல முயற்சி – பிரான்ஸிலிருந்து பிரான்ஸில் தரையிறங்கிய விமானம் நேற்று அங்கிருந்து இந்தியர்களுடன் இந்தியாவுக்கு புறப்பட்டது. அதில் 276 பயணிகள் இருந்தனர். இரண்டு மைனர்கள் உட்பட 25 பேர் தொடர்ந்து பிரான்ஸில் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கவேண்டும் …