முக்கிய செய்திகள் தீபாவளி பண்டிகை.. இதையெல்லாம் செய்யாதீங்க!-சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களின் படி தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே …