முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | தோனி இல்லாத இந்திய அணியின் ஃபினிஷர் யார்? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இல்லாமல் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் களம் காண்கிறது இந்திய அணி. இந்நிலையில் அவர் இல்லாத பட்சத்தில் இந்திய அணியின் ஃபினிஷர் யார் என்ற கேள்வி …