தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் வாட்ஸ்அப்பில் ப்ளூடூத் File-Sharing அம்சம்: 2ஜிபி வரை ஷேர் செய்யலாம்! சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் ப்ளூடூத் வழியாக அருகாமையில் இருக்கும் பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான ஃபைல்களை அம்சம் விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இது சார்ந்த சோதனை பீட்டா வெர்ஷனில் …