முக்கிய செய்திகள், விளையாட்டு “இந்திய செஸ் விளையாட்டை மக்கள் கவனிக்க தொடங்குவார்கள் என நினைக்கிறேன்” – பிரக்ஞானந்தா பாகு: இந்திய செஸ் விளையாட்டை மக்கள் கவனிக்க தொடங்குவார்கள் என தான் நினைப்பதாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு பிறகு அவர் இதனை பகிர்ந்திருந்தார். உலகக் …