ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ரசிகரின் போனை தூக்கி ஏறிந்த பாடகர் ஆதித்ய நாராயண்: நெட்டிசன்கள் கொந்தளிப்பு சத்தீஸ்கர்: இசை நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் இருந்த மைக்கால் ரசிகரின் கையில் அடித்து, அவரது செல்ஃபோனை தூக்கி எறிந்த பாடகர் ஆதித்ய நாராயணின் சம்பவம் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ …