அரசியல் LEO: “எல்லா ஷோவும் ரசிகர் ஷோதான்!" – அதிகாலை 4 மணி இதையடுத்து, “விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம்” என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இதற்கு, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தான் விலக்கு அளிக்க முடியும். …