ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ’நக்கலைட்ஸ்’ இயக்குநரின் படத்தில் மணிகண்டன் சென்னை: ஜெய்பீம், குட்நைட் உட்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும் …