ஜோதிடம் Kulatheivam: வருஷத்துக்கு ஒருமுறையாவது குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம்? குலதெய்வம் இந்து மற்றும் ஜைன மதத்தில் மூதாதையர் வழிபாட்டு தெய்வமாகும். குல தெய்வம் பெரும்பாலும் ஒன்று அல்லது பல குடும்பங்கள், குலம், வம்சம், கோத்திரம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இது இஷ்ட தெய்வம், மற்றும் …