லக்னோ மைதானத்தில் இங்கிலாந்துடன் இன்று மோதல் – வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி

லக்னோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ரோஹித் சர்மா …

ODI WC 2023 | இங்கிலாந்து அணியின் வீழ்ச்சி எங்கிருந்து தொடங்கியது? – ஓர் அலசல்

8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியடைந்ததை அடுத்து உலகக் கோப்பை 2023 தொடரின் ஐந்து போட்டிகளில் நான்காவது தோல்விக்கு இங்கிலாந்து சரிந்தது. இதனால் ஜோஸ் பட்லரின் அணி அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறியது. இங்கிலாந்து முன்னாள் …

“ஒரே இரவில் மோசமான அணியாக மாறிவிட்டோம்” – தொடர் தோல்விகளால் கலங்கிய ஜாஸ் பட்லர்

பெங்களூரு: “ஒரே இரவில் மோசமான அணியாக மாறிவிட்டோம்” என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை நடப்பு …

ODI WC 2023 | சமரவிக்ரம, நிஷங்காவின் 100+ பார்ட்னர்ஷிப் – இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது இலங்கை

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி இலங்கை நடப்பு தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 157 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய …

ODI WC 2023 | இலங்கை அபார பந்துவீச்சு – 156 ரன்களுக்கு நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து ஆல் அவுட்!

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நடப்பு …

ODI WC 2023 | இங்கிலாந்து – இலங்கை இன்று மோதல்

பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி, இலங்கையுடன் மோதவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இங்கிலாந்து …

ODI WC 2023 | ஒருநாள் கிரிக்கெட்டில் மிக மோசமான தோல்வியை தழுவிய இங்கிலாந்து!

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது இங்கிலாந்து. இது ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த அணியின் மிக மோசமான …

ODI WC 2023 | 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா!

மும்பை: உலக கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் 20ஆவது லீக் போட்டி …

ODI WC 2023 | உலகக் கோப்பைக்கு உயிரூட்டிய ஆப்கன் – பழைய ஃபார்முக்கு திரும்புகிறதா இங்கிலாந்து?

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் உலக சாம்பியன் இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஆகப் பெரிய அதிர்ச்சித் தோல்வியை இங்கிலாந்துக்குப் …

“இந்த விருது பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கானது” – ஆட்ட நாயகன் முஜீப்!

புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் பெற்ற ஆட்ட நாயகன் விருதை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு சமர்ப்பித்துள்ளார் ஆப்கன் கிரிக்கெட் அணியின் வீரர் முஜீப் உர் ரஹ்மான். புதுடெல்லியில் நடைபெற்ற …