முக்கிய செய்திகள், விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்களில் இருந்து கோலி விலகல் – புஜாரா வருகிறாரா? இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாட மாட்டார். சொந்தக் காரணங்களினால் விராட் கோலி முதல் 2 டெஸ்ட்களிலிருந்து விலகியுள்ளார். இதனை பிசிசிஐ …