முக்கிய செய்திகள், விளையாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் – இந்திய வீரர் அஸ்வின் புதிய சாதனை! ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை …