இங்கிலாந்தின் பாஸ்பால் பூச்சாண்டியை துவம்சம் செய்த இந்திய அணி!

இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு பாஸ்பால் அதிரடி காட்டிய இங்கிலாந்து, அதன்மூலம் உச்சத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், கடைசியில் அடியாழமற்ற கிடுகிடு பள்ளத்தில் உருண்ட பேருந்து போல் ஆகிவிட்டது. சுருக்கமாகச் …

பேர்ஸ்டோ – கில் என்ன பேசிக்கொண்டனர்? – வைரலாகும் சுவாரஸ்யம்!

தரம்சாலா டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் மட்டையாளர்களுக்குச் சாதகமானப் பிட்சில் 50 ஓவர்கள் கூட தாங்காமல் 195 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்து தொடரை 1-4 என்று இழந்தமை அந்த …

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4-1 என வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தரம்சாலாவில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் …

4-1 என தொடரை வென்று இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா: அஸ்வின் 100-வது டெஸ்டில் அசத்தல்

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. …

தரம்சாலா டெஸ்ட் | காயத்தால் களம் காணாத ரோகித் சர்மா – அணியை வழிநடத்தும் பும்ரா

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. முதுகுவலி காரணமாக ரோகித் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 5 …

தரம்சாலா டெஸ்ட் | அறிமுக போட்டியில் தேவ்தத் படிக்கல் அரைசதம் – இந்தியா 255 ரன்கள் முன்னிலை

தரம்சாலா: தரம்சாலா டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தை விட இந்திய அணி 255 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. …

முற்றிலுமாக சரணடையும் இங்கிலாந்து: இனி 2, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரே போதும்!

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி 5 டெஸ்ட் போட்டிகளை நடத்துவது சுவாரஸ்ய குறைவை தோற்றுவிக்கிறது. இந்தியா அங்கு சென்றால் நன்றாக ஆடி வெல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால், இங்கிலாந்து …

தரம்சாலா டெஸ்ட் | ரோகித், ஷுப்மன் கில் அடுத்தடுத்து சதம் விளாசல்: வலுவான நிலையில் இந்தியா

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் ரோகித்தின் இரண்டாவது சதம் இது. இந்திய அணி …

குல்தீப், அஸ்வின் சுழலில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து: இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்ப்பு

தரம்சாலா: இந்திய அணிக்கு எதிரான கடைசிமற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தரம்சாலாவில் நேற்று தொடங்கிய …

‘பந்துவீச்சில் பக்குவம் அடைந்துள்ளேன்’ – இந்திய வீரர் குல்தீப் யாதவ்

தரம்சாலா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் இந்தியாவின் குல்தீப் யாதவ். இந்த சக்ஸஸுக்கு …