Mid Day Meal Scheme: ’காமராஜரை தெரியும்! நெ.து.சுவை தெரியுமா?’ மதிய உணவு திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டவர்!

Mid Day Meal Scheme: ’காமராஜரை தெரியும்! நெ.து.சுவை தெரியுமா?’ மதிய உணவு திட்டத்திற்கு ஸ்கெட்ச் போட்டவர்!

மதிய உணவு திட்டத்திற்கு எதிர்ப்பு  1955ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை வடிவமைத்தது, முதியோர் கல்வியை மேம்படுத்த நூல்களை உருவாக்கியது உள்ளட்ட செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை காமராஜர் முன் …