முக்கிய செய்திகள், விளையாட்டு WPL 2024 | ஸ்மிருதி, எல்லிஸ் பெர்ரி அதிரடி ஆட்டம்; ஆர்சிபி வெற்றி! பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை 23 ரன்களில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, …