சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்திரபாபு நாயுடு

இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் …

`இந்தியா என்றப் பெயருக்கு நாங்களும் தகுதியானவர்கள்!’ –

இது குறித்துப் பேசும் எதிர்க்கட்சிகள், “ஆளும் பா.ஜ.க அரசின் இந்த திடீர் நடவடிக்கைகள் அனைத்துக்கும் பின்னணியில், அரசு மீது சிஏஜி முன்வைத்த பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு எனப் பல்வேறு பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளும் யுக்தி இருக்கிறது. …

“அனைத்து சமூகத்துக்கும் ஒரே சுடுகாடு வரட்டும்; ஒரே தேர்தல்

புதுக்கோட்டையில் எம்.பி அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “எந்தப் புதிய குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்த்திருந்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100ஆண்டுகளாகவே இந்த …

தெலங்கானாவில் கேசிஆர் கோட்டையை ஆட்டம் காண செய்வாரா ஷர்மிளா?!

தெலங்கானாவில் காங்கிரஸுடனும் பா.ஜ.க-வுடனும் மல்லுக்கட்டிவரும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு இன்னொரு தலைவலியாக வந்து சேர்ந்திருக்கிறார் ஒய்.எஸ்.ஷர்மிளா. ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரான ஷர்மிளா, ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திராவின் …

நாடாளுமன்ற சிறப்புக்கூட்ட அறிவிப்பு; `முன்கூட்டியே

நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி கடந்த ஒன்பதரை ஆண்டுக்கால ஆட்சியில் பா.ஜ.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் கொண்டுவர பா.ஜ.க விரும்புகிறது என்கிற செய்தி கசியவிடப்பட்டிருக்கிறது. …

`ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?' மத்திய அரசின்

ஆனால் அரசியலமைப்பின் தற்போதைய கட்டமைப்பிற்குள் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை. “ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முறை பின்பற்றப்பட வேண்டுமானால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் தொடர்புடைய விதிகள் உள்ளிட்ட குறைந்தபட்சம் …

“INDIA கூட்டணியில் எனக்கென தனிப்பட்ட லட்சியம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் `INDIA” கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் 31-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களைக் கூட்டுவது, …

அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் பரபரபூட்டும் இந்திய வம்சாவளி

இதையடுத்து, 2007-ம் ஆண்டு இளம் தொழில்முனைவோருடன் இணைந்து கேம்பஸ் வென்ச்சர் நெட்வொர்க் (Campus Venture Network) நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு, 2010-2013 ஆகிய காலகட்டங்களில், யேல் சட்டப் பள்ளியில் (Yale Law School) …

“ `இந்தியா' என்ற பெயரைக் கேட்டாலே பாஜக அரசு அலறக்கூடிய

கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி… வெற்றி… மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு …

தூத்துக்குடி: “பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால்,

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அபூபக்கரின் திருமணம் நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், …