இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் நோக்கர்கள், “மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த வன்முறையில் ஆயிரங்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் பலர் மிசோரமுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பா.ஜ.க மீது கடும் அதிருப்தியில் …
