INDIA கூட்டணி: `தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும்’ –

இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை இடையிலேயே நிறுத்தக் கூறிவிட்டு, “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. இன்னும் காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் நான் பிரதமர் பதவிக்கு …

ம.பி தோல்வி: “EVM மிஷினா… வியூகமா… என்ன தவறு?" –

நடந்து முடிந்த தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தெலங்கானாவிலும், மற்ற மூன்று மாநிலங்களில் பா.ஜ.க-வும், மிசோரத்தில் ZPM கட்சியும் ஆட்சியமைக்கவிருக்கின்றன. இந்த …

சட்டப்பேரவைகளில் முதல்வர் முகம் இன்றியே களம் காணும் பா.ஜ.க –

இந்த வெற்றி குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் …

மிசோரம்: 2018-ல் கட்சி தொடங்கி, 2023-ல் ஆட்சி…

ஜோரம் மக்கள் இயக்கத்தின் உருவாக்கம்: மிசோரம் மக்கள் மாநாடு(Mizoram People”s Conference), ஜோரம் தேசியவாதக் கட்சி(Zoram Nationalist Party), ஜோரம் எக்ஸோடஸ் இயக்கம்(Zoram Exodus Movement), ஜோரம் அதிகாரப் பரவலாக்கல் முன்னணி(Zoram Decentralisation Front), …

`மோடி கேரன்ட்டியும், சனாதன பிரசாரமும்…' – 4 மாநிலத்

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தமிழ்நாடு சங் பரிவார் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் …

“எடுபடாமல் போன வியூகங்கள்..!" – மத்திய பிரதேச

எடுபட்டதா பாஜக-வின் கணக்கு?! உஜ்ஜய்னில் கட்டப்பட்ட மஹாகால் லோக் வளாகம், ஓம்காரேஸ்வரில் கட்டப்பட்ட ஆதி சங்கராச்சாரியார் சிலை ஆகியவற்றையும் தங்கள் சாதனையாகச் சொன்னது பா.ஜ.க. இதற்குப் போட்டியாக காங்கிரஸும் ஒரு மென் இந்துத்துவப் பிரசாரத்தில் …

Assembly Election Results 2023 Live: 4 மாநில தேர்தல்

4 மாநில தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைக்கப் போவது யார் யார்?! தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் …

“சரத் பவார்தான் பாஜக அரசில் சேர சொன்னார்..!” – பற்ற வைத்த

கடந்த மே மாதம் சரத் பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது வெறும் கண்துடைப்பு ஆகும். அது ஒரு நாடகம் என்றே பலரும் நினைத்தனர். பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு ஜிதேந்திர …

Telangana: கோட்டை விடுகிறாரா கே.சி.ஆர்? – தெலங்கானாவில்

தெலங்கானா மாநிலத்திலுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று (நவ. 30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலங்கானாவில் ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவுவதாகச் சொல்லப்பட்டாலும், பி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் …

Tamil News Today Live: பாஜக vs காங்கிரஸ்… ராஜஸ்தானில்

ராஜஸ்தானில் தொடங்கியது வாக்குப்பதிவு!  #WATCH | Voting begins for the Rajasthan Assembly elections (Visuals from a polling booth in Jodhpur)#RajasthanElection2023 pic.twitter.com/BSiVJQwsm8 — ANI (@ANI) November 25, …