அரசியல் எம்.பி சீட்டுக்கு அழுத்தம் கொடுக்கும் பூவை ஜெகன் – அதிமுக இதுதொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ” 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து புரட்சி பாரதம் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. அதன்படி, 2021 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதத்துக்கு கே.பி.குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டது. …