முக்கிய செய்திகள் EPS Vs DMK : திமுக ஆட்சியில் கூட்டணி கட்சி அலுவலகத்திற்கே பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிச்சாமி விளாசல் இந்த விடியா திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வரை எங்குமே யாருக்குமே …