ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் போதைப் பொருள் வழக்கு: நடிகர் நவ்தீப்பிடம் 8 மணிநேரம் விசாரணை ஹைதராபாத்: ஹைதராபாத் புறநகர் பகுதியான மாதாப்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், ஆக.30ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நைஜீரியாவைச் சேர்ந்தவர், திரைப்பட பைனான்சியர் உட்பட சிலர் …