ஜோதிடம் Vastu tips: தப்பி தவறி கூட உங்கள் வீட்டு பால்கனியில் வளர்க்க கூடாத செடி எது தெரியுமா? சிலர் பால்கனியில் மரச்சாமான்களை வைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் நாற்காலிகள், சிறிய சோஃபாக்கள் அல்லது ஊஞ்சல்கள் போன்ற மரச்சாமான்களை வைக்க விரும்பினால், அவை தென்மேற்கு திசையில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். மேலும் பால்கனியில் விளக்குகள் …