ஜோதிடம் Money Luck: உங்க வாழ்க்கை ஓகோன்னு மாற துர்க்காஷ்டமியில் இந்த தானங்களை மட்டும் செய்யுங்க! இந்து மத பாரம்பரியத்தில், மாதா துர்காவை வழிபடுவதும், மாதந்தோறும் துர்காஷ்டமி அன்று விரதம் இருப்பதும் வழக்கம். மாதந்தோறும் சுக்லபக்ஷத்தின் எட்டாம் திதியில் துர்காஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பூஜை மற்றும் விரதத்தை மேற்கொள்வதன் …