மணிப்பூர்: “2 நாள்களில் 76 ஏக்கர் அளவிலான சட்டவிரோத போதைப்

மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் 76 ஏக்கர் பரப்பளவிலான சட்டவிரோத கசகசா பண்ணைகள் அழிக்கப்பட்டிருப்பதாக, அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருக்கிறார். முன்னதாக, மணிப்பூர் மாநிலக் காவல்துறை, வனத்துறை மற்றும் மணிப்பூர் ரைஃபிள்ஸ் …