ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் தூத்துக்குடி அருகே கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து தந்த நடிகர் விஷால்! தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்துக்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஷால் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை …