Dream 11: ரூ.1.5 கோடி வென்ற காவல்துறை அதிகாரி; `இது

ஃபேன்டஸி கேமிங்குக்கும் சூதாட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் காரணமாக கடந்த காலங்களில் இந்த நிறுவனம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது. ஃபேன்டஸி விளையாட்டுகள் நம் நாட்டில் நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் வரும் பணம் ஜி.எஸ்.டி வரம்புக்குள் …