சென்னை: ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் சர்ச்சை – தயாராகும்

வெள்ளை அறிக்கை: இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “புயல் மழைவெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னைவாசிகள் கூட 4,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் …

ஜூ.வி ஆக்‌ஷன்: 24 மணி நேரத்தில் மாற்றப்பட்ட பாதாளச் சாக்கடை

அந்த நிலையில், மாநகராட்சி சொன்னதுபோலவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஒவ்வொரு சாலையிலும் நாம் குறிப்பிட்டிருந்த அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டிருக்கின்றன. சேதமடைந்த பாதாள சாக்கடை மூடிகள் மாற்றப்பட்டு ஒரே இரவில் அனைத்திலும் புதிய மூடிகள் …

உடைந்த பாதாள சாக்கடை மூடிகள், சாலைகளில் பொங்கிவழியும்

இவை தவிர எல்லீஸ் ரோட்டிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் உள்ளது. குறிப்பாக, தேவி தியேட்டர் பின்புறமுள்ள எல்லீஸ் ரோடு அண்ணாசாமி தெருவில் ஒரு பாதாள சாக்கடை மூடியிலிருந்து கழிவுநீர் வழிந்தபடி, …

`மருத்துவத்துறை பற்றாக்குறை முதல் மெட்ரோவின் மெத்தனம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில், ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று (29-11-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் …

நெல்லை: வ.உ.சி மைதானத்தின் பிரதான நுழைவு வாயிலில்

திருவனந்தபுரம் சாலையில் அமைந்துள்ள வஉசி மைதானத்தின் பிரதான நுழைவு வாயிலில் அமைந்துள்ள கழிவு நீர் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் கொப்பளித்துக் கொண்டு ஆறாக ஓடுவது தினசரி நிகழ்வாகி விட்டது. இது, விளையாட்டுப் …

திருப்பத்தூர்: கால்வாயில் குவியல், குவியலாக குப்பைகள் –

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டை சந்திப்புக்கு அருகே, கால்வாய் ஒன்று இருக்கிறது. ரயில்வே கழிவறைக் கழிவுகளும், ரயில் நிலையத்திலிருந்து வரும் கழிவுகளும் இந்தக் கால்வாய் வழியாக அருகேயுள்ள ஏலகிரி ஏரியில் கலக்கின்றன. கடந்த சில வாரங்களாக …