முக்கிய செய்திகள், விளையாட்டு “அந்தக் கருத்துக்காக தலைநிமிர்ந்து நடக்கலாம்” – கவாஜாவுக்கு ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் ஆதரவு பெர்த்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜா ‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம் கொண்ட காலணி அணிந்து விளையாடும் விஷயத்தில் அவருக்கு முழு ஆதரவு தருவதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் …