அரசியல் மணிப்பூர்: வாழ்வாதாரத்தை மீட்க பொம்மை தயாரிக்கும் பயிற்சி – அவை நூல்களைக் கொண்டு குறிப்பிட்ட கதாபாத்திரம் கொண்ட பொம்மை வடிவங்களை ஊசி மூலம் பின்னி அதன் இடைகளில் பருத்திப்பஞ்சு போன்றவற்றைக் கொண்டு அடைத்து பொம்மை உருவில் தயாரிப்பதாகும். இந்தப் பயிற்சிக்கு தேவையான மூலப்பொருட்கள், கருவிகள் …