கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட புல்லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். இவரின் ஒரே மகள் ரோஹிணி (27). ஐதராபாத், கேரளாவைச் சேர்ந்த கூட்டு ஏஜென்ஸி மூலம் ரோஹிணியை …
