ஜாமீனில் வந்த துணைவேந்தரை சந்தித்து ஆலோசனை நடத்திய ஆளுநர் –

கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த துணை வேந்தரை அரசியல் சட்டப்படி ஆளுநராக இருப்பவர் சந்தித்து இருப்பது அவருக்கு அவமானமாக இல்லையா?. தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் அங்கு மேடையை பகிர்ந்து கொள்பவர்கள் மீது …

Tamil News Live Today: பொங்கல் பண்டிகை… ஒரே நாளில் 2.17

பொங்கல்: 2.17 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம்! சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் …

`மகனை, துணை முதல்வராக்குவதில்தான் முதல்வரின் கவனம்

தமிழ்நாடு பா.ஜ.க-வின் மத்திய சென்னை தொகுதியின் செயல்வீரர்கள் மாநாடு, சென்னை ராயப்பேட்டை யு.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மத்திய சென்னை தொகுதியின் …

`வெள்ள நிவாரணம், உரிமைத்தொகை, பொங்கல் பரிசு… ஒரே மாதத்தில்

அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசு மற்றும் …

Tamil News Live Today: `அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத …

“ஸ்டாலின் ஐயா… எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!"

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதன்படி தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஓ.பி.எஸ் இக்கூட்டத்தில் பேசிய …

நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் –

இது குறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலரிடம் பேசியபோது, “நெல்லை மாநகராட்சி முடங்கிப் போனதற்கு மேயர் சரவணன் மட்டுமே காரணம். எந்த வேலை நடந்தாலும் அதில் தனக்கு எவ்வளவு கமிஷன் கிடைக்கும் என கணக்குப் போடுகிறாரே …

சேலம்: `ஆட்சியரும், ஆணையரும் இபிஎஸ்-ஸுக்கு ஆதரவாகச்

சேலம் தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருபவர் ஜி.கே.சுபா.ஷ் இவர், அண்மையில் ஓர் ஆடியோ பதிவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, சேலம் மாவட்டத்தில் அமோக வெற்றி …

கழுகார் அப்டேட்ஸ்: எடப்பாடிக்கு பறந்த புகார் டு டெல்லிக்கு

“கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவருக்கு இடையேயான நிலப் பிரச்னையில் தலையிட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்ததில் சுமார் 50 ஸ்வீட் பாக்ஸுகள் வரை கை மாற்றப்பட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் …

'அந்த இடத்தில் ஓங்கி மிதித்தார்' – மக்களுடன்

கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த குமரி ஸ்டீபன் பதவி வகித்து வருகிறார். அவர் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க செயலாளராகவும் உள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் தி.மு.க-வினர். …