விருதுநகர் தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக்கம் தாகூரின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …
Tag: DMK
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தை இரண்டாம் நாளான இன்று, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பொதுமறை இயற்றிய …
எண்ணூர் வாயுகசிவு, கேலோ இந்தியா நிகழ்வு, சர்ச்சையான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனிடம் முன்வைத்தேன். “தமிழ்நாட்டுக்கு மோடிவரும் போதெல்லாம் கறுப்பு பலூன் விடும் வேல்முருகன், …
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மறுப்பு அறிக்கை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து …
இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!’ என்ற செய்தி, ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படவிருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி …
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்டதை பயிற்றுவிக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து `மைக்ரோசாஃப்ட் TEALS” திட்டத்தைப் பள்ளிகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கிறது. இதனை வரவேற்ற தமிழ்நாடு பா.ஜ.க மாநில …
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து `இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இதில் காங்கிரஸ், தி.மு.க, ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் என 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதன் முதல் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி. இவரின் மனைவி மீனாட்சி வயது 62. முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ-க்களான குத்தாலம் கல்யாணம் மற்றும் அவருடைய மகன் அன்பழகன், சந்திரசேகர், கோவிந்தராஜ், …
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த மகேஷ் உள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் உள்ளார் மகேஷ். மேயர் மகேஷுக்கும் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் கோஷ்டி மோதல் …
அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனத் தனித்தனியாகப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, சல்லிக்கட்டில் வெற்றி பெறும் காளைகள் – மாடுபிடி …
