`தமிழகத்தில் ராமர் கோயில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை'-

இது குறித்து, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருக்கும் நாளிதழ் செய்தியில், நாளை தமிழ்நாட்டு கோயில்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை தொடர்பாக சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்ய அரசு தடை …

திமுக இளைஞரணி மாநாடு: `நீட் விலக்கு, மாநில அதிகாரம், 2024

தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியடைந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மக்களுக்குச் செய்த துரோகங்களை மறைக்க, மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி இராமர் கோவிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளையும் …

திமுக எம்.எல்.ஏ மகன் வீட்டில் நடந்த கொடூரம்… தலைமை

இந்நிலையில், மார்லினா, ஆண்டோ மதிவாணன் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இளம்பெண் மீதான தாக்குதல் தொடர்பாக ஐபிசி பிரிவு 323 மற்றும் 354 கீழ் …

“உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும்

அதில் அவர், “இளைஞரணி மாநாடாம் …. பிரம்மாண்ட முன்னேற்பாடாம்…. முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்… தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு…. அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் …

திமுக இளைஞரணி மாநாடு: சேலத்தில் குவிந்த நிர்வாகிகள்,

திமுக இளைஞரணி மாநாடு: சேலத்தில் குவிந்த நிர்வாகிகள், தொண்டர்கள்! | Live Updates தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு, சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு …

பிரதமர் மோடியின் தமிழக வருகையும், ஆளுநர் மீதான முதல்வர்

காவி நிற உடையில் திருவள்ளுவர் இருப்பதுபோலான படத்தை வெளியிட்டு சனாதன துறவி எனக் குறிபிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “வள்ளுவரை …

`கூட்டணிக் கட்சிகளின் கணக்கு; புதுவரவுக்கும் இடம்’ –

மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பு தமிழ்நாட்டையும் கடுமையாகத் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புச் சுழலில் தி.மு.க-தான் இப்போதைக்கு முதலில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வது தொடங்கி, வேட்பாளர்கள் தேர்வு, பூத் கமிட்டி அமைப்பது …

ஜனவரி 23-ல் அமைச்சரவை கூட்டம்… பிப்ரவரியில் சட்டசபை

மேலும் முதல்வர் வெளிநாடு செல்லும்போது தமிழகத்தில் தொழில் தொடங்க சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த நிறுவனங்கள் குறித்தும், அதற்கு அனுமதி அளிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும். இதேபோல் தமிழக அரசு …

ராமர் கோயில் விவகாரத்தில் உதயநிதியை டார்கெட் செய்யும் பாஜக –

அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு, “‘மசூதி கட்டப்பட்டதே ஒரு கோயிலை இடித்துத்தான் என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசனும் கருத்துச் சொல்லியிருந்தார். அதோடு, உதயநிதியின் கருத்துக்கு பாஜக-வினர் கடுமையான …

“குரூரத்தின் உச்சம்… திமுக MLA மகன், மருமகள்மீது உடனடி

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சீமான், “பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமைபோல நடத்தி, கொடும் சித்ரவதைக்குள்ளாக்கிய செய்தியானது அதிர்ச்சியளிக்கிறது. தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்ணீர்மல்கக் கூறும் …