திருவண்ணாமலை கோயிலில் பெண் இன்ஸ்பெக்டர்மீது தாக்குதல்? –

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ‘ஆருத்ரா’ தரிசன விழா டிசம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் …

Vijayakanth: `என் மகன் ஜெயிப்பான் போங்க…' –

நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவால் காலமானார். அவரால் அரசியலில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் கோவை சூலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன். சாதாரண ரசிகனாக தொடங்கிய …

காங்கிரஸ் மேயரை நான்கு மணி நேரம் சிறைப்பிடித்த திமுக துணை

கும்பகோணம் மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் காங்கிரஸ் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 13 புதிய திட்டப் பணிகளுக்கு …

Tamil News Live Today: கிளம்பாக்கம் பேருந்து நிலையம்; இன்று

கிளம்பாக்கம் பேருந்து நிலையம்; இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய, புறநகர் பேருந்து நிலையம் …

ஒன் பை டூ: “திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறியிருக்கிறது”

காசிமுத்து மாணிக்கம், வர்த்தக அணிச் செயலாளர், தி.மு.க“அர்த்தமில்லாமல் பேசியிருக்கிறார் ஆளுநர் தமிழிசை. அவர் சொல்வது உண்மையென்றால், ‘தமிழ்நாடு வளர்ந்துவிட்டது’ என்று சொல்லி, எல்லா நிதியையும் பின்தங்கிய வடமாநிலங்களுக்குக் கொடுக்கிறீர்களே… ‘தமிழ்நாடு திண்டாடும் மாநிலம். எனவே, …

`எந்தத் தடங்கலும் வரக் கூடாது!' – விஜயகாந்த் உடல்

தே.மு.தி.க கட்சியின் நிறுவனத் தலைவரான விஜயகாந்த், கடந்த 28-ம் தேதி காலை 6 மணியளவில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, கட்சியின் கொடி அடுத்த 15 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும், துக்கம் அனுசரிக்கப்படுமென …

Rewind 2023 தமிழ்நாடு அரசியல்: ஆளுநருக்கு எதிரான தனித்

ஜனவரி 10: தமிழ்நாட்டின் ஆளுநரிடம் இருந்து வந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக `தமிழகம்’ என்று இடம்பெற்றது. இது மிக பெரிய சர்ச்சையானது. ஏப்ரல் 10: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக …

`டார்கெட் செய்யப்பட்டாரா ஆளுநர் தமிழிசை' – வெள்ள

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இதையடுத்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. பிறகு தமிழகத்திற்கு வந்து எதற்கு அரசியல் செய்ய வேண்டும்?. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. …

`துணிச்சலுக்குச் சொந்தக்காரர்; பசிப்பிணி தீர்த்த

`ஓர் அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது!’ – பிரதமர் மோடி `திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது …

Vijayakanth: `பென்னாகரத்தில் தோற்றீர்களே..!' –

சினிமா நாயகன், அரசியல்வாதி என்பதையெல்லாம் தாண்டி மனிதநேய வாதியாகக் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். தமிழ்நாட்டு மக்களால் `கேப்டன்’ என அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த், இன்று தனது 71-வது வயதில் காலமாகியிருக்கிறார். அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் …