முக்கிய செய்திகள் Kanimozhi: திமுக மாநாட்டில் சோனியா காந்தி – கனிமொழியின் தேசிய அரசியல் மூவ்! இந்த மாநாட்டில் பங்கேற்க கழகத் தலைவர் தளபதி அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தலைவர் கலைஞரால் “இந்திராவின் மருமகளே வருக” என வரவேற்கப்பட்டவருமான அன்னை சோனியா …