முக்கிய செய்திகள் DMK :‘கடைசி மூச்சு இருக்கும் வரை…!’ கலங்கிய ஐ.பி! ஆர்ப்பரித்த முப்பெரும் விழா மேடை! அந்த வகையில் வேலூரை அடுத்த பள்ளிகொண்டாவில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது – மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கும், அண்ணா விருது – மீஞ்சூர் க.சுந்தரத்திற்கும், கலைஞர் விருது – ஐ.பெரியசாமிக்கும், பாவேந்தர் விருது …