அரசியல் அண்ணாமலை வெளியிடும் ‘திமுக ஃபைல்ஸ்’களின் தாக்கம்தான் என்ன? – தி.மு.க ஊழல் பட்டியல் என்கிற பெயரில் `எக்ஸ்` தளத்தில் சமீப நாள்களாக சில காணொளிகளை வெளியிட்டு வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாகவும் இது என்ன மாதிரியாக தாக்கத்தையும் …