ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “அழைப்பு வந்தது… ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் இணைய விருப்பமில்லை” – திவ்யா சத்யராஜ் சென்னை: “வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை” என சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் …