
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் வெளியாதார முறையில் (Out Sourcing) நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், முற்றிலும் தற்காலிகமானது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடம்: மொத்தம் …