ஜல்லிக்கட்டில் வெல்பவர்களுக்கு அரசுப் பணி: முதல்வர், அமைச்சர் உதயநிதிக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்கள் முன்வைக்கும் தங்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இயக்குநர் அமீர் …

“இந்த சீனெல்லாம் வேணாம்.. ஒத்தபைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும்” – சமுத்திரக்கனி எச்சரிக்கை

சென்னை: ‘பருத்திவீரன்’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீர் குறித்து பேசியதற்கு பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ஒருபைசா பாக்கி இல்லாமல் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி எச்சரித்துள்ளார். ’பருத்திவீரன்’ பட …

“ஞானவேல்ராஜாவின் பின்னால் சிவகுமார் குடும்பம்” – கரு.பழனியப்பன் குற்றச்சாட்டு

சென்னை: ‘பருத்திவீரன்’ படத்தையொட்டி இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே நடக்கும் பிரச்சினை குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கரு.பழனியப்பன் கூறியதாவது: “ஞானவேல்ராஜாவை …

“போலியான வருத்தத்துக்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது” – ஞானவேல்ராஜா அறிக்கைக்கு சசிகுமார் பதிலடி

’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் அது போலியான வருத்தம் என்று எதிர்வினையாற்றியுள்ளார் நடிகர், இயக்குநர் சசிகுமார். இதுதொடர்பாக சசிகுமார் இன்று (நவ.29) வெளியிட்ட அறிக்கையில், …

‘பருத்திவீரன்’ பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

’பருத்திவீரன்’ பட சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது கருத்துக்கு திரைத்துறையில் இருந்து பரவலாக எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் ஞானவேல்ராஜா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், …

“என் போன்றோரையும் அவமதிக்கும் செயல்” – அமீர் விவகாரத்தில் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

சென்னை: ‘பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஞானவேல், உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது …

“ஞானவேல் பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – கரு.பழனியப்பன்

சென்னை: ‘பருத்தி வீரன்’ பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு, இயக்குநர் கரு.பழனியப்பன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் …

“அவர்கள் விதைத்ததன் விளைவே இந்த கோஷம்” – ‘ஜெய் ஸ்ரீராம்’ சம்பவம் குறித்து அமீர் கருத்து

சென்னை: “மேல்தட்டு மக்களின் மூளைக்குள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்” என இயக்குநரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீரின் இரண்டாவது உணவகத்தின் திறப்பு …