பார்வர்ட் பிளாக் கட்சித்தலைவராகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய பி.கே.மூக்கையாத்தேவரின் 44-வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள அவரது நினைவிடத்தில் அனைத்துக் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினார்கள். திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக சார்பில் …
