முக்கிய செய்திகள், விளையாட்டு ரோகித் கேப்டன்சியின் ‘சிறந்த நகர்வு’ – பாகிஸ்தான் குறித்த மைக்கேல் வாகனின் கலாய் வீடியோ வைரல் சென்னை: ‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடரில் கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடின. இதில் இந்தியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு மிக்கி …