ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ …